வெங்காய பக்கோடா /Onion Pakoda

வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் 3 தோல் நீக்கி கழுவி நீள வாக்கில் நறுக்கி பிரித்து வைக்கவும். பச்சை மிளகாய் 4 நீள வாக்கில் நறுக்கி கழுவி விதை நீக்கி, சோம்பு 1 டீஸ்பூன்,1 சிட்டிகை பெருங்காயம்,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,உப்பு, நறுக்கிய கொத்தமல்லி தழை,கருவேப்பிலை எடுத்து வைக்கவும்.இவை அனைத்தையும் நறுக்கிய வெங்காயத்தில் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 2
பிசைந்து வைத்ததில் கடலை மாவு 1/2 கப்,அரிசி மாவு 1/4 கப், லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து வைக்கவும்.
- 3
கடாயில் தேவையான அளவு ஆயில் ஊற்றி,சூடு ஆனவுடன் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சிய ஆயிலை பிசைந்த மாவு மேலே ஊற்றவும்.நன்கு கலக்கி விட்டு சிறிது சிறிதாக பிசைந்த வெங்காய பக்கோடா மாவை கையில் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
பொரித்து எடுத்த வெங்காய பக்கோடாவை டிஸ்ஸு பேப்பரில் வைத்து ஆயில் வடிந்தவுடன் பரிமாறவும்.சுவையான வெங்காய பக்கோடா ரெடி.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி
பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி Abdiya Antony -
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
-
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
-
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil
கமெண்ட்