சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.. கேரட்டை துருவி வைக்கவும்... ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்... பின்னர் கேரட் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் மட்டும் வதக்கவும்..தனியாக எடுத்து வைக்கவும்..
- 2
அடுப்பில் தோசை கல்லை வைத்து காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை ஊத்தாப்பம் அளவில் ஊற்றி, அதன் மேல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கேரட் கலவையை தூவி,1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு வேகவிடவும்... இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான கேரட் ஊத்தாப்பம் ரெடி....
- 3
குறிப்பு:- வெறும் கேரட்டை துருவி ஊத்தாப்பம் மேல் தூவி செய்வதற்கு இந்த மாதிரி வதக்கி செய்தால் சுவையும் அருமையாக இருக்கும்... சட்னி இல்லாமல் கூட சாப்பிடலாம்... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஈஸி போண்டா
#everyday4 இந்த ரெசிபி நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இவெனிங் ஸ்நாக்ஸ் சூப்பர் ராக இருக்கும்.vasanthra
-
முடக்கத்தான் பிரெட் ஊத்தாப்பம் (mudakathan bread uthappam recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
-
-
-
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்