தக்காளி சாம்பார்

#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து கீறிய இரண்டு பச்சை பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும். அறிந்த 3 தக்காளியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை நன்கு வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 2
இதற்கிடையில் மிக்ஸியில் துருவிய 5 ஸ்பூன் தேங்காய் துருவல் அரை ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, 3கிராம்பு, 2 ஸ்பூன் கசகசா, இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள், ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள்,நறுக்கிய ஒரு இஞ்சித் துண்டு, 6 பல் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு நேத்து, ஒரு நிமிடம் வதங்கியபின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வெங்காயம் வேகும் வரை மூடி வைக்கவும்.
- 4
5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும். தண்ணீர் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை, சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி விடவும். தக்காளி சாம்பார் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். பூரி,சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். லஞ்ச் பாக்ஸ் குழம்பு ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)


தக்காளி கோஸ்மல்லி


வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)


தக்காளி 🍅 சட்னி


Hotel style tomoto chutney


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)


டிபன் சாம்பார்


தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)


அரைத்து விட்ட சாம்பார்


காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)


மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)


சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)


தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)


தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)


Potato fry


பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)


கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)


சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)


எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)


மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)


டிபன் குருமா


வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)


பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)


சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)


தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)


தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)


சாம்பார் வடை


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)

கமெண்ட்