சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் தக்காளி மல்லி கீரையை வைத்து சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரை கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு முந்திரி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது பட்டை மற்றும் மல்லி நன்றாக பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 3
பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது அதில் பொடித்து வைத்திருக்கும் மல்லி மற்றும் பட்டை சேர்த்து கொள்ள வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு தேவைக்கு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 4
இப்பொழுது அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 5
சுவையான எம்டி சால்னா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க...


ரோட்டுகடை எம்டி சால்னா (Empty Salna)


ரோட்டு கடை எம்டி சால்னா (Empty salna recipe in tamil)
#hotel


சேலம் எம்டி சால்னா
#vattaram


முட்டை சால்னா
#வட்டாரம்பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்


சால்னா
#vattaram


சால்னா
#vattaram


பரோட்டா எம்டி சால்னா(parotta empty salna recipe in tamil)
#FC#sanmuganesan


வெஜ் சால்னா
#book#goldenapron3#coconut


பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)
#book#chefdeena


சால்னா
#vattaram#week6


தலைப்பு : சால்னா
#Combo4


பரோட்டா சால்னா
#book 9 வது வாரம்


நாட்டுக்கோழி முட்டை பொடிமாஸ்
#book


மண்சட்டி மீன் குழம்பு (Manchatti meen kulambu Recipe in Tamil)
#nutrient2 #book


ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)


சால்னா(salna recipe in tamil)


பட்டாணி குருமா (paatani kurma recipe in tamil)
#goldenapron3 #book


ஸ்வீட் கார்ன் சூப்
#book


தலைப்பு : பரோட்டா-சால்னா


சால்னா
#Vattaram6


வெஜிடபிள் பிரியாணி (vegtable biryani recipe in Tamil)
#book


கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy


புரோட்டா சால்னா
#Vattaram#week3#vellore


கையேந்திபவன் எம்டி சால்னா (Salna recipe in tamil)
#ve


ஆட்டு எலும்பு குழம்பு (aatu Elumbu Kulambu Recipe in tamil)


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
#wt2


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12236152
கமெண்ட் (3)