வெஜிடபிள் பிரியாணி (vegtable biryani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி செய்வதற்கு தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பின்பு பாஸ்மதி அரிசியை கழுவி தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் பின்பு பட்டை பிரியாணி இலை வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதோடு தக்காளி நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மல்லித்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் மட்டும் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி அதனோடு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 4
சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
More Recipes
கமெண்ட்