எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  2. எண்னண 50 கிராம்
  3. கேப்சிகம் நறுக்கி யது 1
  4. ஸ்பிரிங் ஆனியன் நறுக்கியது ஒரு கப்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. கேரட் துருவி யது 2
  7. சோயா சாஸ் கால் டீஸ்பூன்
  8. பெரிய வெங்காயம் நறுக்கியது 1

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அரிசியை சேர்த்து முக்கால்வாசி வெந்ததும் வடித்துவிடவும்

  2. 2

    நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு காய்கள் சேர்க்கவும் உப்பு சேர்த்து நன்றாக ஆயிலில் வேகவிடவும்

  3. 3

    நன்றாக காய்கள் வெந்ததும் சோயா சாஸ் கலக்கவும் அடுத்து வடித்து வைத்துள்ள பாசுமதி ரைஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    கேரட் பாஸ்மதி ரைஸ் ரெடி சாஸ் தொட்டு கொண்டு சூடாக சாப்பிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes