தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் தோசை மாவு
  2. 3 carrot
  3. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கேரட் சிறிய துண்டாக நறுக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து கொர கொர என்று அரைத்து கொள்ளவும்

  2. 2

    மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    தேவைக்கு உப்பு சேர்த்து மாவு கலந்து கொள்ளவும்

  4. 4

    அடுப்பில் தோசை கல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சுடவும்

  5. 5

    மொறு மொறு சுவையான சத்தான தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes

More Recommended Recipes