சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.தேவையான அளவு இட்லி மாவு ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு கேரட் துருவல் சேர்த்து வதக்கி விடவும்.
- 3
வதக்கி வைத்த கேரட் சூடு ஆறிய பின்னர் இட்லி மாவில் கலந்து விடவும். இதனுடன் நறுக்கி வைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
அடுப்பில் பணியார கல் வைத்து எல்லா குழியிலும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்து உள்ள மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை குறைத்து வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 5
பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு மறுபடியும் மூடி வைத்து தேவைப்பட்டால் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.சுவையான கேரட் பணியாரம் தயார். இதனுடன் காரச்சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குழி பணியாரம்
#kids1குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த டிபன் குழிப்பணியாரம். சுடச்சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாலை நேர டிபன். Meena Ramesh -
-
-
-
-
-
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest
#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍 Priya Manikan -
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்