கேரட் ரவை புட்டிங்

#கேரட்
கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை துருவி அல்லது பொடியாக நறுக்கி பால்விட்டு குக்கரில் 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்
- 2
தவாவை வைத்து நெய் விட்டு முந்திரி பாதாம் வறுத்து அதில் ரவையும் சேர்த்து நன்கு வறுக்கவும் வறுத்த ரவையை பாதி பால்விட்டு நன்கு வேகவிடவும் நன்கு குழைவாக வெந்ததும் குக்கரில் வேக வைத்துள்ள கேரட்டை மிக்ஸியில் அரைத்து ரவையுடன் சேர்க்கவும்
- 3
நன்கு வெந்து வரும்போது பாதாம் எஸன்ஸ் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும் இந்த நேரத்தில் சர்க்கரை சேர்க்கவும் நன்கு கெட்டியானதும் நெய் விட்டு தண்ணீராக இருக்கும் போது பாதியில் எடுத்து வைத்துக் கொள்ளவும் இது பாயாசம்
- 4
கெட்டியாக பாதியை எடுத்து வைத்துக்கொண்டால் கேரட் புடிங் மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ளலாம் விருப்பப்பட்டால் திராட்சை மாதுளை ஆப்பிள் கலந்து கொடுக்கலாம் குழந்தைகளுக்கு
- 5
கெட்டியாக கொஞ்சம் குறைவாக செய்தார் கேரட் கேசரி இது கேரட்டுடன் விருப்பப்பட்டால் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து இணைத்துக்கொள்ளலாம் அருமையான கேரட் இனிப்பு வகைகள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


தக்காளி அல்வா


கேரட் கோதுமை ரவை கிச்சடி


கேரட் அல்வா


கேரட் பர்பி🥕


பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


அரிசி பாயசம்


கேரட் வெல்லம் அல்வா


ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)


மால்புவா(Maalpuva recipe in tamil)


தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)


கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)


தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)


கேரட் & அரிசி பாயாசம்


கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)


திருவில்லிபுத்தூர் பால்கோவா குல்ஃபி#


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


ரவை பாயாசம்


கேரட் போகா பொங்கல்


கேரட் பாயாசம்


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕


ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்


கேரட் நட்ஸ் புட்டிங்


கேரட் புட்டிங்


கேரட் ஹல்வா🥕🥕


ரவை கிச்சடி


முந்திரி பெப்பர் ஃப்ரை


பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)


ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)

கமெண்ட்