சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கர் அடுப்பில் வைத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் கேரட்டை போட்டு ஒரு விசிலில் வேக வைத்து எடுக்கவும்.
- 3
வெந்த கேரட்டை வடிகட்டியில் வடித்து ஆற விடவும்.
- 4
கேரட் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது பால் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து எடுக்கவும்.
- 5
ஒரு பேன் அடுப்பில் வைத்து 2 கப் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
பால் நன்றாக கொதித்ததும் தீயை குறைத்து வைக்கவும்.
- 7
கொதித்த பாலில் சீனியும், மில்க் மெய்டும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். இதனுடன் வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்.
- 8
பின்னர் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் கேரட் பேஸ்டை சேர்த்து லோ ஃப்ளேமில் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 9
பிறகு, அகர் அகர் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி இதனுடன் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 10
புட்டிங் நன்றாக மிக்ஸ் ஆகி குறுகி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- 11
நாம் விரும்பும் வடிவங்களில் உள்ள கிளாஸ் அல்லது ட்ரேயில் ஊற்றி ஆற வைக்கவும்.
- 12
சூடு நன்றாக ஆறியதும் ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் குளிர வைத்து சாப்பிடவும்.
- 13
மிகவும் சுவையான கேரட் புட்டிங் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book Vaishnavi @ DroolSome -
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
-
-
-
-
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)
#nutrient2 #bookகேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
-
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்