சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு அரிசி மாவு உப்பு சீரகம் வரமிளகாய்த்தூள் பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
நன்கு கலந்த ராகி மாவில் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பக்கோடா போடும் அளவிற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 3
காய்ந்த எண்ணெயில் கலந்த மாவை பக்கோடா வாக போட்டு பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பான வெங்காய ராகி பக்கோடா தயார்.
- 4
சுவையான சத்து நிறைந்த வெங்காயம் ராகி பக்கோடா தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி வித் ராகி ரவா ரோஸ்ட்


ராகி பக்கோடா
# ஸ்னேக்ஸ்


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉


#book 14 புதினா முட்டை மசால்


ஓட்ஸ் ஆனியன் பக்கோடா (Oats Onion Pakoda recipe in tamil)
#GA4Week 7


கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது.


முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம்.


ராகி பக்கோடா
#goldenapron3


ராகி பக்கோடா
# ஸ்னாக்ஸ் ரெஸிபி


வெங்காய பக்கோடா
#clicksbyharsh


ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்...


ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது.


வால்நட் பக்கோடா
#walnuttwists


முட்டைகோஸ் பக்கோடா
#book#goldenapron3சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்


வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋


ராகி பக்கோடா


தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது.


கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ்.


#book 12மட்டன் பிரியாணி


ரிப்பன் பக்கோடா
# deepavali


ராகி புளிப்பு பக்கோடா(ragi pakoda recipe in tamil)
#Cf6


சத்தான ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfry


மோர் குழம்பு #book
தினமும் சாம்பார் செய்வதைவிட மோர் குழம்பு வைத்து ருசிக்கலாம்.


வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


#carrot#book கேரட் ஹனி கேக்


ஓமவல்லி வெங்காய பக்கோடா
#Np3


ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்


ராகி கூல்
#everyday1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12318325
கமெண்ட்