முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)

முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை உடைத்து கொஞ்சம் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கலந்து, மூன்று கப் கேக் கப்புகளில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை பொடியாக வெட்டி வதக்க தயாராக வைக்கவும்.
- 3
கடாயில் சிறிது எண்ணை சேர்த்து, மிளகாய், தனியா, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக வெட்டிய வெங்காயம் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
வதக்கி வைத்துள்ள மசாலா பொருட்கள் ஆறியவுடன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், துருவிய தேங்காய் சேர்த்து அரைத்து எடுத்து க்கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, வேகவைத்த முட்டை, உப்பு சேர்த்து
- 6
பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்கவும்.
- 7
இபோது கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 8
இப்போது முட்டை மசாலா குழம்பு சுவைக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1 Renukabala -
-
சுண்டைக்காய் புளிகுழம்பு (sundaikaipuli kulambu Recipe in Tamil)
சுண்டைக்காய் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும்,கொழுப்பு நீக்கவும் உதவுகிறது. இதில் இரும்பு சக்தி அதிகமாக உள்ளது. #book #nutrient3 Renukabala -
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
-
-
-
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
-
கொள்ளுப் பருப்பு (Kollu paruppu Recipe in Tamil)
கொள்ளு புரதம் நிறைந்துள்ளதாலும், கால்சியம் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எடைகுறைக்க உதவுகிறது.#book #nutrient1 Renukabala -
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
#Ga4 முட்டை தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி உப்பு ஒரு முழுபச்சை மிளகாய் சேர்த்துவதக்கவும் வதங்கியவுடன் மல்லிதூள் மஞ்சள் தூள் வரமிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கிதேவையான தண்ணீர் ஊற்றி தேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்த்து முட்டை ஓடுகளை நீக்கி சேர்த்து கொதிக்க விட்டு மல்லி இலைதூவி இறக்கவும் சூப்பராண முட்டை குழம்பு தயார் Kalavathi Jayabal -
-
-
-
-
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
-
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
இதில் அதிக இரும்பு சத்து, கால்சியம், புரதசத்தும் உள்ளது. குறைந்த கொழுப்பு சத்தும் அதிக நார் சத்தும் கொண்ட கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. #nutrient 3 Renukabala -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
More Recipes
கமெண்ட்