வால்நட் லட்டு
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து ஆறியதும் பொடித்து எடுக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும் ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 3
Nuts பவுடருடன் வெல்லப்பாகு கலந்து நன்றாக பிசையவும் சிறிது சூடாக இருக்கும்போதே கையில் சிறிது நெய் தடவி உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்
- 4
Nuts லட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
-
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
-
-
-
-
-
-
-
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
-
-
வால்நட் பால்
வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க ஒSubbulakshmi -
-
வால்நட் கொழுக்கொட்டை (Walnut kolukattai recipe in tamil)
வைட்டமின்கள் அதிகம் உள்ளது. #Walnut #As Riswana Fazith
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12393026
கமெண்ட்