ஹெர்பல் ப்ரெட் ரைஸ்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

ஹெர்பல் ப்ரெட் ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3கப் வேகவைத்த சாதம்
  2. 1 டேபிள்ஸபூன் காய்ந்த துளசி
  3. 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த கற்பூரவள்ளி
  4. 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த வெற்றிலை
  5. 1/4 கப் பட்டாணி
  6. 1/4 கப் பாலக்கீரை
  7. 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம்
  8. 1/4 கப் வெங்காயத்தாள்
  9. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  10. 2 முட்டை
  11. 2 டேபிள்ஸ்பூன் பீன்ஸ
  12. 2 டேபிள் ஸ்பூன் கேரட்
  13. 2டேபிள் ஸ்பூன் குடைமிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  2. 2

    பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதனுடன் அனைத்து இலைகளின் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு அதில் இரண்டு முட்டை சேர்க்க வேண்டும்.

  3. 3

    பிறகு நன்றாக கலந்து அதனுடன் உப்பு மிளகுத்தூள் மற்றும் வேக வைத்த பட்டாணி சேர்த்து கலக்கவும்.

  4. 4

    கடைசியாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கி இறக்குவதற்கு 2 நிமிடம் முன் வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக பிரட்டி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes