கொத்தவரங்காய் பொரியல் #book #nutrient1

Renukabala @renubala123
அதிக புரதம், கால்சியம், நார் சத்து உள்ளது.
கொத்தவரங்காய் பொரியல் #book #nutrient1
அதிக புரதம், கால்சியம், நார் சத்து உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தவரை காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.
- 2
சூடு செய்த வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்ந்து வதக்கவும்.
- 3
பின்பு வெட்டி வைத்துள்ள காயை சேர்த்து, அதில் மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து வேகவிடவும்.
- 4
ஐந்து நிமிடம் போதுமானது. இப்போது தேங்காய் துருவல் சேர்ந்து நன்கு கலந்து உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 5
சுவையான, சத்தான கொத்தவரை பொரியல் தயார்.
Similar Recipes
-
கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1
இதில் நீர் சத்து, பொட்டாசியம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. நார் சத்து உள்ளதால் பசியை கட்டுப் படுத்தி உடல் எடையை குறைக்கிறது. Renukabala -
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
ரவா கிச்சிடி #book #nutrient1
கேரட், பீன்ஸ், பட்டாணி, நிலக்கடலை எல்லாம் புரதம், கால்சியம் சத்து உள்ளது. Renukabala -
-
சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது. Renukabala -
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
-
-
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும். Renukabala -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
கடலை பருப்பு, அகத்திக் கீரை மசியல் #book #nutrient1
அகத்திக் கீரையில் அதிக புரத சத்துள்ளதால் எலும்பும், சுண்ணாம்பு சத்து உள்ளதால் பல்லுக்கும் நல்லது. இரத்த அழுத்தம் குறையும். வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது. Renukabala -
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
இதில் அதிக இரும்பு சத்து, கால்சியம், புரதசத்தும் உள்ளது. குறைந்த கொழுப்பு சத்தும் அதிக நார் சத்தும் கொண்ட கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. #nutrient 3 Renukabala -
கொள்ளுப் பருப்பு (Kollu paruppu Recipe in Tamil)
கொள்ளு புரதம் நிறைந்துள்ளதாலும், கால்சியம் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எடைகுறைக்க உதவுகிறது.#book #nutrient1 Renukabala -
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12392348
கமெண்ட்