பருப்பு அடை

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.
2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1.

பருப்பு அடை

1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.
2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

புழுங்கரிசி 1 கப்-
  1. பச்சரிசி - 1/4 கப்
  2. கடலைப்பருப்பு - 1/2 கப்
  3. துவரம் பருப்பு - 1/4 கப்
  4. உளுந்தம் பருப்பு - 1/4 கப்
  5. தேங்காய் துருவல் - 1 கப்
  6. வத்தல் - 7
  7. மிளகு , சீரகம் - 1 டீஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  9. பல்லாரி - 2
  10. இஞ்சி - 1 துண்டு
  11. கருவேப்பிலை, கொத்தமல்லி - தாளிக்க
  12. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புழுங்கரிசி, பச்சரிசி கடலைப்பருப்பு, துவரம் பருப்பு உளுந்தம் பருப்பு ஆகிய பொருட்களை 2 hrs ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறவைத்த பொருட்களுடன், வத்தல், மிளகு, சீரகம்,உப்பு பெருங்காயம்,சேர்த்து பிறுபிறுன்னு அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை வதக்கி அரைத்த மாவில் கொட்டவும்.

  4. 4

    பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி எண்ணெய் ஊற்றி மொறுமொறுன்னு சுட்டு இறக்கவும்.

  5. 5

    இதற்கு தேங்காய் சட்னி, அவியல் வைத்து பரிமாற சுவையானதாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes