சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு அனைத்தையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
ஊறவைத்த கலவையை நன்கு கழுவிக் கொள்ளவும்்
- 3
ஊற வைத்த பொருட்களுடன் இஞ்சி வரமிளகாய் கறிவேப்பிலை சோம்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும் விருப்பப்பட்டால் முருங்கைக்கீரை ஒரு கொத்தை அதில் சேர்த்துக் கொள்ளலாம்
- 4
தோசைக் கல் சூடானதும் அதன் மேற்புறம் என்னையே சுற்றி ஊற்றி அதற்கு மேல் ஆடையை மிதமான தீயில் வைத்து வார்த்து எடுக்கவும் இதனுடன் காரச் சட்னி தேங்காய் சட்னி வெண்ணெய் சர்க்கரை சேர்த்து சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
-
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். #the.Chennai.foodie Vaishnavi Rajavel -
-
புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்
#lockdown #bookஇந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது. Meena Ramesh -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1. லதா செந்தில் -
-
தவல அடை
#எதிர்ப்பு சக்தி உணவுகள்.மிளகு உடம்புக்கு மிகவும் நல்லது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பார்கள். சூப், ரசம் வெண்பொங்கல் மற்றும் இந்த அடையில் மிளகு தாளித்து செய்வோம். மிகவும் மணமாக இருக்கும். Soundari Rathinavel -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14865796
கமெண்ட்