புதினா டீ (Puthina tea Recipe in Tamil)

#nutrient2
புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம்
புதினா டீ (Puthina tea Recipe in Tamil)
#nutrient2
புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். புதினா இலைகளை கழுவி எடுத்துக் கொள்ளவும். பாலை காய்ச்சவும்.
- 2
பால் நன்கு காய்ந்ததும் மிதமான தீயில் வைக்கவும். இப்போது டீ தூள் சேர்க்கவும்.
- 3
இரண்டு நிமிடம் கொதித்ததும் புதினா இலையை சேர்க்கவும். மீண்டும் 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 4
இப்போது ஜீனி சேர்த்து ஒரு நிமிட நேரம் வைத்து பிறகு வடிகட்டவும்
- 5
வடிதட்டில் ஸ்பூனை வைத்து அழுத்தி நன்கு வடிக்கவும். இப்போது புதினா டீ ரெடி. சூடாக பருகவும். நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
மாதுளம் பஞ்ச்(pomegranate punch) (Maathulam punch Recipe in Tamil)
#nutrient2 (vitamin c and k) Soulful recipes (Shamini Arun) -
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
புதினா டீ (Puthina tea recipe in tamil)
#family#goldenapron3#week17#உடல் எடை, சூடு, டென்ஷனை குறைக்க உதவும். புத்துணர்ச்சி கிடைக்கும். Narmatha Suresh -
-
-
சோம்பு டீ (Sombu tea recipe in tamil)
#mom தாய்ப்பால் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு ஆதாரம். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகாது. அதற்க்கு உடம்பில் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு காரணம் ஆகலாம். அவற்றை சரி செய்ய பூண்டு, பால், மீன், முட்டை, பாவற்காய், பேரிச்சம்பழம் ஆகியவை அடங்கும். இது தவிர நம் அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய சோம்பும் இதில் அடங்கும். சோம்பு உணவு ஜீரணம் ஆவதற்கும், உடம்பில் நீர் சத்தை தக்க வைத்து கொள்வதற்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது. தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் சோம்பு டீ குடிப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றின் செய்முறை இங்கு காணலாம். Meena Saravanan -
-
ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
-
ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)
இந்த டீ மிதமான ஒரு ஹெர்பல் வாசத்துடன் உள்ளது. பனங்கல்கண்டு சேர்த்து செய்ததால் ஒரு வித்தியாசமான சுவையிலும் இருக்கிறது.#GA4 #Week17 #Chai Renukabala -
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட்