சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai2
சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள்.

சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)

#arusuvai2
சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 4சப்பாத்தி
  2. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1பச்சை மிளகாய்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 11 குடைமிளகாய்
  6. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1டீஸ்பூன் தனியா தூள்
  8. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்
  10. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  11. 1டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  12. தேவைக்கேற்ப உப்பு
  13. சிறிது கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் மற்றும் குடைமிளகாய் படத்தில் உள்ளது போல் வெட்டிக் கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பச்சைமிளகாய், வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதனுடன் நறுக்கி வைத்த குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். குடைமிளகாயை அரைவேக்காடு வதக்கினால் போதும்.

  2. 2

    குடைமிளகாய் வதங்கியதும் சோம்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சப்பாத்தியை துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து நன்கு பிரட்டி சூடேறிய பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

  4. 4

    சைட் டிஷ் ஆக ஆனியன் ரைத்தா செய்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes