கப்பா புட்டு (Kappa puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கை நன்கு திருவி எடுத்து கொள்ளவும்..
- 2
திருவிய கிழங்கை நன்கு பிழிந்து தண்ணீரை எடுக்கவும்
- 3
அடுப்பில் புட்டு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் வீட்டு கொதிக்க விடவும்
- 4
புட்டு குழலில் கிழங்கு, தேங்காய், கிழங்கு, தேங்காய் என்று வரிசையில் வைத்து.. 15 நிமிடம் வேக வைக்கவும்
- 5
பின்பு அதை சூடாக நாட்டு சர்க்கரை உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
மரவள்ளிக்கிழங்கு புட்டு (Maravalli kilanku puttu recipe in tamil)
#steam மரவள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.. இது குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் சரி செய்கிறது... எனவே குழந்தைகளுக்கு இந்த சுவையான புட்டை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.. Raji Alan -
-
-
-
மரவள்ளி க்கிழங்கு புட்டு (Maravalli kilanku puttu recipe in tamil)
கிழங்கை வேகவைத்து சீவி சர்க்கரை, நெய், உப்புபோடவும் ஒSubbulakshmi -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilanguஎன் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும். Nalini Shanmugam -
கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)
#dindigulfoodiegirl Harsha Varshini -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
-
-
-
புட்டு (puttu)
கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.#kerala Renukabala -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12744359
கமெண்ட் (2)