பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)

#goldenapron3.
# nutrition 2.
முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குடைமிளகாய் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
- 3
பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது வதக்கிய முட்டை மசாலாவை கலவையுடன் மிளகுத்தூள் மற்றும் பிரட் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சுவையான சூப்பரான பிரட் மசாலா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)


எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)


மசாலா முட்டை கறி


மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)


கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)


ஆனியன் எக் அடை (onion egg adai)


பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)


எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)


ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)


முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)


அத்தோ முட்டை மசாலா


வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)


பிரட் எக் மசாலா ப்ரை (Bread egg masala fry Recipe in Tamil)


முட்டை தோசை(Egg Dosa)


சோலே மசாலா (Chole masala Recipe in Tamil)


முட்டை மசாலா


முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)


முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)


வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)


பிரட் மசாலா


முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)


எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


சோயா பீன்ஸ் மசாலா (Soya beans masala recipe in tamil)


ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)


சீஸி எக் மஃபின்ஸ் (Cheesy Egg Muffins recipe in tamil)


சாக்கோ பிரட் (Choco bread recipe in tamil)


மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)


பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)


இன்ஸ்டன்ட் எக் (Instant egg recipe in tamil)

கமெண்ட்