எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)

#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்..
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதை வேக வைத்து கொள்ளவும்
- 2
வேகவைத்த முட்டையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்
- 3
கடாயில் 3 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
- 4
தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
இறுதியாக முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 6
கடாயில் 3 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அத்துடன் பிரிஞ்சி இலை சேர்க்கவும்
- 7
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 8
வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும்
- 9
அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அத்துடன் உப்பு சேர்க்கவும்
- 10
கெட்டியாக வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள முட்டை, கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
- 11
இறுதியாக கஸ்தூரி மேத்தி விருப்பப்பட்டால் ஃப்ரஷ் கிரீம் சேர்க்கவும்
- 12
சுவையான எக் பட்டர் மசாலா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)
#pj - Punjabi suran masala ( Yam masala )Week - 2சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள்... அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
-
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)