ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)

கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
#book #nutrient2 #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
இந்த இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் செய்ய முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.
- 2
அதில் இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் சீரகப் பொடி ஒரு டீஸ்பூன் சோம்பு பொடி ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இப்படி கலந்து வைத்த சிக்கனை ஒரு 30 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். 30 நிமிடம் பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு உருகிய உடன் கலந்து வைத்திருக்கும் சிக்கனை அதில் போட்டு மூடி போட்டு வேகவிடவும்.
- 4
சிக்கன் வேகும் அதற்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் ஆகும். 15 நிமிடத்துக்கு பிறகு ஓபன் பண்ணி பாருங்க சிக்கன் நன்றாக என்றிருக்கும் 2 ஸ்பூன் நெய் மட்டும்தான் இதில் சேர்க்கப் பட்டுள்ளது. வெங்காயம் தக்காளி போன்ற எந்தவித காய்கறிகளையோ உபயோகப்படுத்தவில்லை.
- 5
ஆதலால் வீட்டில் இருக்கும் மசாலாக்களை வைத்து செய்திருக்கிறோம் அதுமட்டுமில்லாமல் இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கப்பட்டிருக்கும் சீரகம் சேர்க்கப்பட்டிருப்பதால் உடலுக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களும் இதில் உள்ளது ஜீரணம் நன்றாக நடக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள்.
- 6
இதில் சப்பாத்தி உடன் நன்றாக இருக்கும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)


நெல்லிக்காய் சிக்கன் கறி


பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)


ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


சிக்கன் நெய் ரோஸ்ட் (chicken nei roast recipe in Tamil)


மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)


நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)


சிக்கன் plate ஷவர்மா (Chicken Plate shawarma Recipe in Tamil)


இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்


தயிர் சிக்கன் ரோஸ்ட் (Thayir chicken roast recipe in tamil)


இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)


KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil


நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)


சிக்கன் 65


கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)


ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)


கிரில்டு சிக்கன் (Grilled Chicken Recipe in Tamil)


பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)


தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)


காளான் நெய் ரோஸ்ட் (Kaalaan nei roast recipe in tamil)


சிக்கன் 65 (chicken 65 recipe in tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)


பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)

கமெண்ட்