கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)

#family.
தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.
தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை கழுவி சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். சேனைக் கிழங்கை பொடியாக அரிந்து தண்ணீரில் நனைத்து வைக்கவும். தேங்காய் தனியா மிளகாய் சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்.
- 2
குக்கரில் கடலைப்பருப்பை போட்டு சிம்மில் வைத்து பதமாக 2 விசில் வைத்து இறக்கவும்.அறிந்த சேனைக்கிழங்கை இரண்டு முறை அலசி விட்டுவெந்த கடலை பருப்புடன் சேர்க்கவும்.உப்பு மஞ்சள்தூள் போட்டு சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும். பருப்பும் கிழங்கும் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றவும். தேவையான நீர் ஊற்றி கலந்து விடவும்.
- 3
ஒரு தாளிப்பு கரண்டியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து ஒரு வரமிளகாய் பெருங்காயம் ஒரு சிட்டிகைகறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்'மில் வைத்து குக்கரை மூடி போட்டு 4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.சுவையான கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு தயார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
-
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Soundari Rathinavel -
-
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்று பருப்புகளையும் சேர்த்து முளைக்கீரையை சேர்த்து செய்த கீரை கூட்டு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. கீரையிலுள்ள இரும்பு சத்தும் பருப்பில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். Meena Ramesh -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)
கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2 Senthamarai Balasubramaniam -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)
#coconut.வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம் Vaishu Aadhira -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel Sundari Mani -
மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)
#Arusuvai. காரசாரமான உணவுகள்.பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Soundari Rathinavel
More Recipes
கமெண்ட்