ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)

Sundari Mani @cook_22634314
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு தோல் சீவி பொடியாகநறுக்கவும். மலபார் சேனைக்கிழங்கு கேட்டு வாங்குங்கள் ஏன் என்றால் சாப்பிட்டால் நாக்கு பிச்சிக்காது. ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரிந்த சேனைக்கிழங்கு மஞ்சள் தூள் போட்டு வெகும் வரை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொள்ளவும். பாதி வெந்ததும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்
- 2
நன்றாக டோஸ்ட் ஆகும் வரை வதக்கவும். நன்றாக வெந்ததும், டோஸ்ட் ஆனாதும் கறிவேப்பிலை போட்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
-
-
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)
#hotel#ilovecooking Muthu Kamu -
-
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13061838
கமெண்ட் (2)