Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient3
#goldenapron3
காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன .

Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)

#Nutrient3
#goldenapron3
காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1குடை மிளகாய்
  2. 8காளான்
  3. 2கேரட்
  4. 8பீன்ஸ்
  5. 8துண்டு காலிஃளார்
  6. 6துண்டு பன்னீர்
  7. உப்பு
  8. 8பல் பூண்டு
  9. 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  10. 3டீஸ்பூன் ஆயில்
  11. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  12. 1டீஸ்பூன் பச்சைமிளகாய் வினிகர் சாஸ்
  13. 1டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளு

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    குடை மிளகாய் 1 கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.கேரட் 2 தோல் சீவி கழுவி நறுக்கி வைக்கவும். பீன்ஸ் 8 கழுவி நறுக்கி, காளான் 8 கழுவி இரண்டாக நறுக்கவும்.காலிஃளார் 8 துண்டுகளாக நறுக்கி கழுவி கொதிக்கும் தண்ணீரில் போட் டு எடுத்து வைக்கவும்.பூண்டு 8 பல் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டுநறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நறுக்கிய காளான் குடை மிளகாய்,காலிஃளார்,கேரட் பீன்ஸ்,பன்னீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதில் மிளகு தூள் 1/2 டீஸ்பூன், உப்பு சேர்த்து கலக்கி சோயா சாஸ் 1 டீஸ்பூன் சேர்க்கவும். கலக்கி விடவும்.

  4. 4

    பச்சை மிளகாய் வினிகர் சாஸ் 1 டீஸ்பூன் விட்டு கலக்கி, வெள்ளை எள்ளு 1 டேபிள் ஸ்பூன் தூவி இறக்கவும்.

  5. 5

    சுவையான சத்தான mixed veg stirfry ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes