காய்கறி ப்ளேட்டர் (Kaaikari platter Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

காய்கறி ப்ளேட்டர் (Kaaikari platter Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 கப் பன்னீர் துண்டுகள்
  1. 1/2 கப் குடைமிளகாய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 10 காலிபிளவர் பூக்கள்
  4. 1 கப் காளான்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 3 ஸ்பூன் தயிர்
  7. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 கப் புதினா இலை
  9. 1/2 கப் மல்லித்தழை
  10. 1 பச்சை மிளகாய்
  11. 2 ஸ்பூன் எண்ணெய்
  12. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    காய்கறி, மற்றும் பன்னீரை பெரியதாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் தயிர் பச்சை மிளகாய் மல்லி இலை புதினா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக அரைக்கவும்

  3. 3

    நறுக்கி வைத்திருக்கும் காய்கறி பன்னீருடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து குறைந்தது 20 நிமிடம் ஊற விடவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் சேர்த்து பன்னீரை தவிர்த்து எல்லா காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

  5. 5

    காய்கள் நன்றாக வெந்தவுடன் பன்னீரை கடைசியில் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes