மசாலா கத்திரிக்காய் (Masala kathirikaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை கழுவி விட்டு எடுத்து விட்டு நான்காக கீறவும்
- 2
உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் மஞ்சள் தூள் குழம்பு மசால் தூள் சேர்த்து புளித்தண்ணீரில் கெட்டியாக கரைத்து
- 3
நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயில் உள்ளே நன்றாக கலந்த மசாலாவை வைத்து 5 நிமிடம் ஊறவிடவும்
- 4
வாணலியில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம் தக்காளியை நன்றாக வதக்கவும்மசாலாவில் ஊறிய காய்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
ஒரு சிறிய கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு பல் மிளகு பொடித்து அதன் மேல் ஊற்றவும் சுவையான மசால் கத்திரிக்காய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
-
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
-
சுட்டு பிசைந்த கத்திரிக்காய் (Suttu pisaintha kathirikaai recipe in tamil)
#family#nutrient3கத்திரிக்காய் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.வித்தியாசமாக இருக்கும். Sahana D -
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
-
-
-
-
-
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍 Bhanu Vasu -
-
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
-
-
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)
மணக்க மணக்க சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#hotel#goldenapron3 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12540601
கமெண்ட்