எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை உரித்து வைக்கவும் கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டாகப் பிளந்து வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு வடகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு அத்துடன் புளியைக் கரைத்து வடிகட்டி சேர்த்து மிளகாய்த்தூள் மல்லித்தூள் தக்காளி விழுது மஞ்சள்தூள் உப்பு ஆகியவை சேர்த்து கலக்கி தாளித்து குழம்பில் ஊற்றவும்
- 3
குழம்பு நன்கு கொதி வந்ததும் கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி குழம்புடன் சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கி இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் மேலே விட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
#அறுசுவை 3 Santhi Chowthri -
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
-
பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு (pachai sundaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
#magazine2 Priyaramesh Kitchen -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(Ennai Kathirika Kulambu Recipe in Tamil)
#அம்மா#goldenapron3#nutrient2 என் அம்மாவிற்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும். என் வீட்டிற்கு வந்தால் அதை என் கையால் வைத்து தர சொல்வார். அன்னையர் தினத்தன்று என் அம்மாவும் என்ன கத்திரிக்காய் குழம்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். A Muthu Kangai -
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
-
தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)
#jan1பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு / Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2...கார குழம்பு அல்லது வத்த குழம்பு எல்லோரும் விரும்பி சாதத்தில் பிசைந்து சாப்பிடும் குழம்பு .. அதுவும் எண்ணெய் கத்திரிக்காயில் செய்யும்போது சுவை இரட்டிப்பு... Nalini Shankar -
-
சுண்டக்கடலை புளிக்குழம்பு (Sundakadalai pulikulambu recipe in ta
#GA4#week6#chicpeas Kalyani Ramanathan -
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12880943
கமெண்ட் (2)