கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)

கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.
இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும். (ப்ளெண்டரில் போட்டு) ***நன்கு பழுத்த வாழைப் பழம் எடுக்கவும்.
- 2
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
- 3
பேக் செய்யும் தட்டில் எண்ணை தடவி, கொஞ்சம் மைதா தூவி, முடிந்தால் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும்.
- 4
இப்போது மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தில், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
பின்னர் எண்ணை, பட்டை பொடி சேர்த்து மீண்டும் கலக்கவும்.(with wire whisk)
- 6
பின்னர் சலித்து வைத்துள்ள மாவை, வாழை பழ கலவையில் சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- 7
கடைசியாக சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துள்ள பாதம், வால்நட் சேர்த்து இரண்டு முறை கலந்து, பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.
- 8
மைக்ரோ ஓவன்னில் வைப்பதாக இருந்தால் 180டிகிரி 20முதல் 25நிமிடம் வைக்கவும். (ஓவ்வொரு ஓவன் மாறுபடும்) குக்கரில் வைப்பதாக இருந்தால் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதன்மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்துக்கொண்டு, அதன்மேல் பேக்கிங் செய்ய தயார் செய்து வைத்துள்ள பாத்திரத்தை வைத்து இருப்பது நிமிடங்கள் பேக் செய்யவும். டூத் பிக் கொண்டு பேக் அனாதை உறுதி செய்யவும்.
- 9
இப்போது உங்கள் வாழை பழ, கோதுமை கேக் சுவைக்க தயார்.
- 10
இந்த கேக் செய்வது மிக மிக சுலபம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
சுவையான சத்தான கேக்#CookpadTurns4#CookWithDryFruits#Sugarless Sharanya -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)
இந்த கேக் செய்வது மிகவும் சுலபம்.எட்டு நிமிடங்கள் போதும். கேக் தயார். கன்வெக்சன் ஓவன் தேவையில்லை. மைக்ரோ வேவ் ஓவனில் குக் செய்து எடுக்கலாம்.#Banana Renukabala
கமெண்ட் (3)