கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)

இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3
கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)
இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3
சமையல் குறிப்புகள்
- 1
கடலையை நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து,குக்கரில் போட்டு ஐந்து விசில் விட்டு எடுக்கவும்.
- 2
அரைக்க கொடுத்துள்ள சாமான்களை எல்லாம், மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
இப்போது குக்கரில் உள்ள கடலையுடன், அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும்.
- 4
வேறு வாணலியில் தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு, ஒரு வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெட்டி வைத்துள்ள சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, குக்கரில் உள்ள கறியில் சேர்க்கவும்.
- 5
இப்போது கறியை வேறு பாத்திரத்தில் மாற்றவும். சுவையான கடலைக் கறி சுவைக்கத் தயார்.
- 6
இது ஆப்பம், இடியாப்பத்துடனும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3 Renukabala -
தர்ப்பூசணித் தோல் காரக் கறி (Tharboosani thol kaarakari Recipe in Tamil)
இதில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது. நார் சத்துமிக்கது. இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடம்பில் உப்புசேராமல் தடுத்து , சிறுநீரில் கல்லை கரைத்து வெளியேறச் செய்யும். #book #nutrient3 Renukabala -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
உடைத்த கோதுமை (broken wheat)சோயா பிரியாணி (Udaitha kothumai soya biryani recipe in tamil)
கோதுமையில் நார் சத்து அதிகமாக உள்ளதாலும், சோயாவில் இரும்பு சத்தும் உள்ளதால் சம விகித உணவாக எடுக்கலாம்.காய்கறிகளும் சேர்த்துள்ளதால் எல்லா சத்துக்களும் இதில் உள்ளது. #book #nutrient 3 Renukabala -
-
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1
இதில் நீர் சத்து, பொட்டாசியம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. நார் சத்து உள்ளதால் பசியை கட்டுப் படுத்தி உடல் எடையை குறைக்கிறது. Renukabala -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
இதில் அதிக இரும்பு சத்து, கால்சியம், புரதசத்தும் உள்ளது. குறைந்த கொழுப்பு சத்தும் அதிக நார் சத்தும் கொண்ட கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. #nutrient 3 Renukabala -
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
-
-
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்