நெய் உருண்டை (Nei urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை வாசனை வரும் வரை லேசாக வாணலியில் வறுக்கவும். பின் நன்றாங்க பொடித்துக் கொள்ளவும்.
- 2
ஏலக்காய் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
- 3
வறுத்துப் பொடித்த பருப்பு சர்க்கரை இரண்டையும் சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
- 4
நெய்யை நன்கு சூடாக்கி அதன் மேல் ஊற்றவும்.
- 5
லேசான சூட்டுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- 6
பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
பாசிப்பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
#goldenapron3 Moong#arusuvai1 Soundari Rathinavel -
-
ரவை நெய் உருண்டை (சீனி உருண்டை) (ravai nei urundai recipe in tam
# அன்பு#book#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
🍪🍪நெய் உருண்டை🍪🍪 (Nei urundai recipe in tamil)
நெய் உருண்டை உடம்புக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். இது உடல் வலியைப் போக்கும். இது செட்டிநாட்டின் பாரம்பரிய உணவு. இது எளிதாக செரிமானமாகும். #deepavali Rajarajeswari Kaarthi -
-
-
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
-
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
-
-
-
-
-
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
-
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12621759
கமெண்ட்