கேரட் & தக்காளி தோசை (Carrot & thakkaali dosai recipe in tamil)

ARM Kitchen @cook_19311448
கேரட் & தக்காளி தோசை (Carrot & thakkaali dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை தனியாக அரைத்துக் தோசைமாவில் கலந்து கொள்ளவும், பிறகு உப்பு, கேரட்,இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய் தனியாக அரைத்துக் கால் கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி ஜுஸ் எடுத்து அதையும் தோசைமாவில் கலந்துக்கவும், பிறகு ஒரு தோசை தவா வைத்து அது சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு தோசை பறத்தி ஊற்றவும், பிறகு வெந்ததும் தோசை எடுத்து பராமாறவும், சுவையான தோசை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
-
-
-
பார்க்க பார்க்க சாப்பிட தூண்டும் கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4 week 3 தோசைமாவை எடுத்து ஒருகரண்டிதோசை போல் ஊற்றி மாவை தேய்த்துபொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி சிறிது வெந்தவுடன் துருவிய கேரட் சேர்த்து வேகவைத்து மல்லி இழை சிறிது பிரியாணி மசாலா தூவி வேகவைத்து சாம்பாருடன் சாப்பிடும்போது கேரட் தோசை அல்லது ஊத்தாப்பம் சூப்பரோ சூப்பர் Kalavathi Jayabal -
கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
கறிவேப்பிலை மிகவும் அதிக சத்துக்கள் கொண்ட மருத்துவ குணம் நிறைய உள்ள ஒன்று. முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.கெட்ட கொழுப்பை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிறு சமபந்தமான நோயை குணப்படுத்தும். கல்லீரலை பாதுகாக்கும். தோல் நோயை குணப்படுத்தும்.மொத்தத்தில் மிகவும்சத்துக்கள் நிறைந்த, அதிக மருத்துவ குணம் வாய்ந்த கறிவேப்பிலையை தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். தோசையில் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் அதிக இலைகளை உட்டகொள்ள முடியும்.#arusuvai6 Renukabala -
-
-
தோசை மற்றும் பிரான் தொக்கு (Dosai and prawn thokku recipe in tamil)
#soruthaanmukkiyam Soundarya Murugesan -
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4 ஒSubbulakshmi -
-
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
-
பாலக் பன்னீர் சீஸ் தோசை
#கீரைவகைசமையல்கள்பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
-
-
-
சுண்ட வத்தல் தோசை மற்றும் கறிவேப்பிலை முந்திரி சட்னி (Sunda vaththal dosai recipe in tamil)
#arusuvai6 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. தலை முடி வளர கருவேப்பிலை முந்திரி சட்னி சிறந்தது. hema rajarathinam -
பாசிபருப்பு கேரட் தோசை (Paasiparuppu carrot dosai recipe in tamil)
#goldenapron3#week20#இந்த மாவில் இட்லி கூட நன்றாக இருக்கும். Narmatha Suresh -
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
#GA4#week3சுவையான சத்தான சுலபமான உணவுJeyaveni Chinniah
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12596884
கமெண்ட்