புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)

#arusuvai4 புளிச்ச கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு .காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
#arusuvai4 புளிச்ச கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு .காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
புளிச்சக்கீரையை நன்கு அலம்பி தமிழ் வடித்து ஒரு துணி போட்டு துடைத்து வைக்கவும். எலுமிச்சை அளவு புளியை சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
- 2
வரக்கொத்தமல்லி மற்றும் காய்ந்த மிளகாயை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும் பின்பு அதை வாணலில், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மிக்ஸியில் வறுத்த தனியா காய்ந்த மிளகாய் வதக்கிய கீரை மற்றும் ஊறவைத்த புளி அனைத்தையும் சேர்த்து திப்பியாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியில் அரை கப் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, நசுக்கிய பூண்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். காரசாரமான புளிச்சக்கீரை பச்சடி ரெடி.
- 5
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த புளிச்ச கீரை பச்சடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புளிச்சக்கீரை கடையல்(puliccha keerai kadayal recipe in tamil)
கீரை நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது எனவே வாரம் ஒரு முறை கண்டிப்பாக கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் கீரை பிடிக்காதவர்கள் கூட புளிச்சக்கீரையை விரும்பி சாப்பிடுவார்கள் Josni Dhana -
-
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
-
* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil
ஆந்திராவின் ஸ்பெஷல் இந்த கோங்கூரா.இதனை நாம் புளிச்ச கீரை என்று சொல்வோம்.இந்த கீரை புளிப்பாக இருக்கும்.புளிப்பிற்கு ஏற்றார் போல் உப்பு,காரம் சேர்த்து செய்தால் மிகவும் டாப்பாக இருக்கும்.எனது ஸ்டைலில் செய்தேன். Jegadhambal N -
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை. Meena Ramesh -
பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
#arusuvai6 சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம். BhuviKannan @ BK Vlogs -
உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
#apகேரள மக்கள் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்கும். ஆந்திரா மக்கள் உணவு வகைகள் மிகவும் காரசாரமாக இருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி,பண்பாடு, கலாச்சாரங்கள் மாறுபட்டு இருப்பது போலவே உணவு பழக்கங்களும் மாறுபட்டவை.ஆனாலும்,ஒவ்வொரு மாநில மக்களும் பிற மாநிலத்தவர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.உலகம் முழுவதிலும் நம் இந்தியர்களின் எல்லா உணவுகளும் பிரத்யோகமாக கிடைக்கும்.அந்த அளவிற்கு இந்தியரின் உணவு வகைகள்,பாரம்பரிய ருசி கொண்டவை. அதுவும் நம் தமிழ்நாடு ஒரு படி மேல். மாவட்டம் வாரியாக புகழ் பெற்ற உணவு வகைகள் உண்டு.திருநெல்வேலி,காரைக்குடி, கும்பகோணம் காஞ்சீபுரம் என்று சொல்லி கொண்டே போகலாம்.இட்லி,சாம்பார்,பொங்கல்,வடைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.ஆந்திரா கோங்குரா சட்னி,கேரள புட்டு_ கடலை குழம்பு,கர்நாடகா மைசூர் மசால் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். Meena Ramesh -
-
பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு (pachai sundaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
-
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
இது கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல் . 2 வருடம் குண்டூரில் இருந்தேன். புளிச்சை கீரை நலம் தரும் கீரை . ஏகப்பட்ட இரும்பு, நார் சத்து. விட்டமின்கள் உள்ளன .#arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
-
தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
#leafதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை. Shyamala Senthil -
பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது . Shyamala Senthil -
Tomato Raita /தக்காளி தயிர் பச்சடி (Thakkaali thayir pachadi recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
பசலைக்கீரை கடைசல்🥬
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் .இதை வாரம் இரண்டு முறை அல்லது ஒரு முறை எடுத்துக் கொண்டால் உடம்பில் ரத்தம் ஊறும்.சூடான சாதத்தில் வேகவைத்த பருப்பு நெய் சேர்த்து இந்தக் கீரை கடைசல் கலந்து சாப்பிடவும். BhuviKannan @ BK Vlogs -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
More Recipes
கமெண்ட் (4)