வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)

neetu ilavarasi
neetu ilavarasi @cook_23738499

வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் பாசிபயறு
  2. ¼ கப் கடலை பருப்பு
  3. ¼ கப் உளுத்தம் பருப்பு
  4. ¼ கப் துவரம் பருப்பு
  5. ¼ கப் வெள்ளை காராமணி
  6. 6 உலர்ந்த மிளகாய்
  7. 2 அங்குலம் தோலுரித்த இஞ்சி
  8. 4 பல் பூண்டு
  9. ½ கப் நறுக்கிய வெங்காயம்
  10. 1கப் வாழைப்பூ சின்ன சின்னதாக நறுக்கியது
  11. ¼ கப் கறிவேப்பிலை
  12. ¼ கப் கொத்தமல்லி
  13. 1 தேக்கரண்டி மிளகு பொடி
  14. 1 தேக்கரண்டி கருஞ் சீரகம்
  15. சிட்டிகை பெருங்காயம்
  16. தேவையானதுஉப்பு
  17. தேவையானதுசன் ஃபிளவர் எண்ணை

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க,

  2. 2

    பருப்புகளை 4 மடங்கு தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்க
    தண்ணீரை வடிக்க. பிளென்டிரில் இஞ்சி, மிளகாய், பூண்டோடு சேர்த்து பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிறிது தண்ணீர் சேர்த்து அறைக்க. கெட்டியாக மாவு இருக்க வேண்டும். அரிசி மாவு சேர்க்க.வாழைப்பூ நடுவில் இருக்கும் காம்பை நீக்குக. பொடி பொடியாக நறுக்குக
    சின்ன சின்னதாக நறுக்கிய வெங்காயம், வாழைப்பூ,
    கறிவேப்பிலை,கொத்தமல்லி. மிளகு பொடி, பெருங்காயம்,கருஞ் சீரகம்
    உப்பு சேர்த்து பிசையுங்கள்

  3. 3

    மிதத்திர்க்கும் சிறிது அதிகமான (medium high) நெருப்பின் மீது ஒரு வாணலியில் பொறிக்க தேவையான எண்ணை விட்டுக்கொள்ளுங்கள்.
    வடை மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பண்ணிக்கொண்டு, உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டி கொள்ளுங்கள். சூடான எண்ணையில் இரண்டு பக்கமும் சிவக்குமாறு பொறிக்க. ஒரு வடையை பிய்த்துப் பார்த்தால் வெந்து விட்டதா இல்லயா என்று தெரியும். அதற்க்கேற்றவாறு பொறித்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டின் மேல் பேப்பர் டவல் போட்டு அதன் மேல் பொறித்த வடைகளை போடுங்கள்.
    ருசித்துப் பார்த்து பரிமாறுக,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
neetu ilavarasi
neetu ilavarasi @cook_23738499
அன்று

Similar Recipes