வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபர்களுக்கு பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஊறப்போட்டு வரமிளகாய்,,பச்சை மிளகாய், இஞ்சி உப்பு போட்டு அரைக்கவும். இதில் வாழைப்பூ தட்டியது போட்டு சுடவும்.வெங்காயம் பூண்டு வாசத்திற்கு போடலாம். பருப்புகள் ஊறப்போடவும். ஒன்றிரண்டாக அரைக்கவும்.இதனுடன் வ.மிளகாய், பச்சை மிளகாய்,உப்பு, இஞ்சி, பெருங்காயம் அரைக்கவும்.

  2. 2

    வெங்காயம் நறுக்கி வெள்ளை ப்பூண்டு நறுக்கி வாழைப்பூ தட்டி மாவில் சேர்த்து வடைகளாக சுடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

கமெண்ட்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
சத்தான உணவு நன்றி அம்மா

Similar Recipes