மில்லட் கீ பிஸ்கட் (Millet kee biscuit recipe in tamil)

மில்லட் கீ பிஸ்கட் (Millet kee biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையை மிக்ஸியில் அடிக்கும் பொழுது ஏலக்காயையும் வடித்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சிறுதானிய மாவு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும் அதன்பின்னர் நெய்யை ஊற்றி நன்கு பிசைந்து எடுக்கவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரவில்லை என்றால் லேசாக பாலை சேர்த்துக் கொள்ளவும் இப்போது பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் கொண்டு வரவும்
- 2
மாவை நன்கு கைவிடாமல் பிசைந்து கொண்டே இருக்கவும் இப்போது மாவின் ஸ்ட்ரக்சர் ரொம்ப சாப்டாக இருக்கும் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் கடைசியாக உள்ளங்கையில் வைத்து வட்ட வடிவில் தட்டி எடுக்கவும் அது இட்லி தட்டில் நெய் தடவி அதன் மேலே வைக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் அதை வேக விடவும் வெந்த பிறகு எடுத்து பார்த்தால் பத பத தான் இருக்கும் சிறிது நேரம் ஆறிய பிறகு நன்கு கிரிஸ்பியான பிஸ்கட் ஆகும் இப்போது சுவையான மில்லட் கீ பிஸ்கட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
-
-
-
-
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3 kavi murali -
-
-
இனிப்பு பிஸ்கட்
கோதுமை மாவு கொண்ட ஒரு ஆரோக்கியமான முயற்சி .. சில சர்க்கரை மற்றும் கொட்டைகள். Priyadharsini -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran
More Recipes
கமெண்ட்