மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு 1/2 கப் கழுவி குக்கரில் 4 விசில் விட்டு வேக விடவும்.மாங்காய் 1 கழுவி நறுக்கி வைக்கவும்.பூண்டு 10 பல் தோல் நீக்கி கழுவி, கறிவேப்பிலை கழுவி வைக்கவும்.கடாயில் நெய் 1 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன், பூண்டு 10 பல்,வரமிளகாய் 2 கிள்ளியது,கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 2
வெந்த பருப்பை கடைந்து விட்டு உப்பு சாம்பார் மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து நறுக்கிய மாங்காய் தாளித்து சேர்த்து வேகவிடவும்.
- 3
புளி எலுமிச்சை அளவு ஊறவிட்டு மிதமான அளவு புளி கரைத்த தண்ணீர் சேர்த்து 1 விசில் வேக விடவும்.
- 4
மாங்காய் குழையாமல் இருந்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.மாங்காய் சாம்பாரை கிண்ணத்தில் மாற்றி,கை கரண்டியில் நெய் 1 டீஸ்பூன் விட்டு கறிவடகம் 1 டீஸ்பூன் தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.இது மாங்காய் சாம்பாரை மேலும் சுவை கூட்டும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
-
-
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
மாங்காய் அடை (Maankaai adai recipe in tamil)
மாங்காயின் புளிப்பு சுவையில் அருமையான காலை உணவு முதல் முறையாக செய்தேன் அருமை..அடைக்கு அரிசி தேவை இல்லை.. #arusuvai4. Janani Srinivasan -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
-
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
-
More Recipes
கமெண்ட் (2)