பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)

பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசி ஐ அரை மணி நேரம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவிடவும் வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சேமியாவை லைட் ப்ரவுன் நிறத்தில் வறுத்து எடுக்கவும்
- 2
2 கப் தண்ணீர் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு கொதித்ததும் ஊறவைத்த ஜவ்வரிசி ஐ வடிகட்டி சேர்த்து பத்து நிமிடங்கள் வரை வேகவிடவும் பின் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவிடவும்
- 3
சேமியா வெந்ததும் 1_1/4 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும் சர்க்கரை கரைந்ததும் இடித்த ஏலக்காய் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கி ஆறவிடவும்
- 4
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு கால் வாசி அளவு சுண்ட விடவும் பைனாப்பிள் ஐ தோல் சீவி நறுக்கவும்
- 5
நறுக்கிய பைனாப்பிள் இல் இருந்து சிறிதை தனியாக எடுத்து அதில் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீர் வற்றி சாஃப்ட் ஆக வெந்ததும் இறக்கி ஆறவிடவும்
- 6
மீதமுள்ள பைனாப்பிள் உடன் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மசித்து சாறை மட்டும் வடிகட்டி எடுத்து ஆறவிடவும்
- 7
பால் வேகவைத்த ஜவ்வரிசி சேமியா கலவை பைனாப்பிள் ஜீஸ் மற்றும் பைனாப்பிள் துண்டுகள் அனைத்தும் நன்கு ஆறவிட்டு பின் ஒன்றாக கலந்து கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து வறுத்த நட்ஸ்ஐ சேர்த்து அலங்கரித்து குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
- 8
சுவையான ஆரோக்கியமான பைனாப்பிள் பாயாசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (9)