மண மணக்கும் சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பை போட்டு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை பஞ்சாக தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி பின் வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி பெருங்காய தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கி பின் மசாலா தூள் சேர்த்து கிளறி காய்கறி அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும்.
- 4
பருப்பை கலக்கி விட்டு அதில் வத்க்கிய காய்கறிகளை சேர்த்து 7 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு மல்லி இலை சேர்த்து மூடி வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.
- 5
விசில் அடங்கிய பிறகு 3 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி வடகத்துடன் பரிமாறவும். மண மணக்கும் சாம்பார் சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
-
-
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
-
-
More Recipes
கமெண்ட் (2)