ஏத்தன் பழம் பொரி

Dhanisha Uthayaraj @cook_18630004
#nutrient2 #book வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி உள்ளது
ஏத்தன் பழம் பொரி
#nutrient2 #book வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஏத்தன் பழத்தை தோல் உரித்து நீள நீளமாக நறுக்கி எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா சேர்த்து அதோடு 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 3
அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பழத்தை அதில் போட வேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும் என்னை காய்ந்ததும் அதில் பழத்தை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 5
சுவையான ஏத்தன் பழம்பொரி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
-
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
-
தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)
#nutrient2 #book Dhanisha Uthayaraj -
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
தாட்பூட் பழம் ஜூஸ் (Thaatpoot pazham juice Recipe in Tamil)
#nutrient2 #book தாட்பூட் பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. Dhanisha Uthayaraj -
-
-
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)
#nutrient2 #book. கேரட் சாரி அதிகமான விட்டமின் சி உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லது Dhanisha Uthayaraj -
-
-
-
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
# MT - Milletகேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்... Nalini Shankar -
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4#week12#Rasamஎலுமிச்சையில் விட்டமின் சி சத்து உள்ளது இது ஸ்கின்னுக்கு நல்லது. Sangaraeswari Sangaran -
கட்லா மீன் வறுவல் (Katla meen varuval Recipe in Tamil)
#book#nutrient2மீனில் வைட்டமின் பி6 செறிந்து உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
பானகம்
#nutrient2பானகம் உடம்புக்கு மிகவும் நல்லது.வெல்லத்தில் இரும்புச்சத்தும் எலுமிச்சையில் விட்டமின் சிஅடங்கியுள்ளது. வாசனைக்கு சுக்கு ஏலக்காய் தூள் சேர்த்து செய்தது. Soundari Rathinavel -
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha
More Recipes
- பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
- கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
- வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
- கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)
- உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12444058
கமெண்ட்