சட்படா சிக்கன் (Chat patta chicken recipe in tamil)
#காரசாரமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் கால்களை சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.காய்ந்த மிளகாய்களை காம்பை நீக்கி அரை கப் மிதமான சூடுள்ள தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
அதில் உப்பு.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து புரட்டி முப்பது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
ஊறிய கா.மிளகாய்களை தண்ணீரை வடித்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைக்கவும்
- 4
கடாயில் பட்டர் சேர்த்து ஊறிய சிக்கன் கால்களை போட்டு கிளறி மிதமான தீயில் மூடி பட்டரிலேயே வேக வைக்கவும்.
- 5
அவ்வப்போது திறந்து புரட்டி கிளறி விடவும்.பிறகு அதில் அரைத்த கா.மிளகாய் விழுது மற்றும் டொமேடோ கெட்சப் சேர்த்து புரட்டி கிளறி விடவும்.
- 6
சிக்கன் வெந்ததும் ப.மிளகாயை கீறி சேர்த்து புரட்டி மல்லி இலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3சுவையான வித்தியாசமான உணவு. Santhanalakshmi -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
-
-
-
தொங்கும் ரொட்டிகளுடன் சிக்கன் கொஃப்தா பால்ஸ் (Rotti with chicken koftha balls recipe in tamil)
#photo #foodphoto Shaqiya Ishak -
-
-
-
சிக்கன் வடகறி(Chicken vadacurry recipe in tamil)
#vadacurry இந்த ரெசிப்பியை முதன் முறையாக செய்துள்ளேன்.. அருமையாக இருந்தது.. Muniswari G -
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)
#photo #foodphotographycontest Shaqiya Ishak
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12694989
கமெண்ட்