பட்டர் சிக்கன் மசாலா (butter chicken masala recipe in Tamil)

பட்டர் சிக்கன் மசாலா (butter chicken masala recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 ஸ்பூன் கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து அதில் சிக்கனை சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
1/2 மணி நேரம் கழித்து ஒரு கடாயில் வெண்ணெயை சேர்த்து அதில் சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
- 3
வெந்ததும் சிக்கனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 4
மீதமுள்ள வெண்ணெயில் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்..
- 5
தக்காளி வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. பின்னர் அத்துடன் முந்திரி பருப்பு சேர்த்து கலவை நன்கு ஆறியவுடன் விழுதாக அரைக்கவும்
- 6
இப்போது ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 7
நன்கு கொதித்தவுடன் அதில் சிக்கனை சேர்த்து அதில் மீதமுள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்..
- 8
இப்போது சுவையான பட்டர் சிக்கன் தயார்... இதை நாண், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
-
-
-
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இந்தியன் டிஷ். சப்பாத்தி, நான் மற்றும் ஃப்ரைட்டு ரைஸ்க்கு நன்றாக இருக்கும்.#myfirstrecipe Sara's Cooking Diary -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
-
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani
More Recipes
கமெண்ட்