ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)

#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்....
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கோஸ், மைதா, கார்ன் ப்ளார், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, 1சிட்டிகை ஃபுட் கலர் எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கோஸை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்
- 3
கடாயில் சிறிது மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்
- 4
வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 6
மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 7
எல்லாம் வதங்கியதும் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 8
வதங்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 9
அதில் பொரித்து வைத்துள்ள கோஸை சேர்த்து வதக்கவும்
- 10
1ஸ்பூன் கார்ன் பிளார் மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கோஸ் கலவையில் ஊற்றி நன்கு கலந்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்
- 11
இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து கொள்ளவும் இது சூடாக சாப்பிட அருமையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
-
காளான் மிளகு வறுவல்🍄🍄 (Kaalaan milagu varuval recipe in tamil)
#arusuvai2 #காளான் #மஷ்ரூம் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
நூல் நூலான சோன்பப்டி (Soan papdi recipe in tamil)
#kids2#GA4 இப்போது சோன்பப்டி என்றால் ஒரு சிறிய டப்பாவில் சிறுசிறு துண்டுகளாக வைத்து தருகிறார்கள்... என்னுடைய சிறு வயதில் ஒரு தள்ளுவண்டியில் கண்ணாடி பெட்டியில் வைத்து தெருவில் வந்து விற்பனை செய்வார்கள்... அந்த ஞாபகத்தில் இதை நான் செய்துள்ளேன்.. Muniswari G -
காளான் குடைமிளகாய் மசாலா (Kaalaan kudimilakaai masala recipe in
#GA4#week13#mushroomஇந்த மசாலா சப்பாத்தி பூரி தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். Mangala Meenakshi -
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
-
-
காளான் மசாலா
#vattaramகோயம்புத்தூர்கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
More Recipes
கமெண்ட்