நெய் மிளகாய் பொடி (Nei milakaai podi recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

நெய் மிளகாய் பொடி (Nei milakaai podi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10Mins
2 பரிமாறுவது
  1. 6டீஸ்பூன் நெய்
  2. 2டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்
  3. சிறிதுதூள் உப்பு
  4. 15பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

10Mins
  1. 1

    சாம்பார் மிளகாய் தூள் 2 டீஸ்பூன்,15 பல் பூண்டு தோல் நீக்கி லேசாக தட்டி வைக்கவும். சிறிது தூள் உப்பு எடுத்து வைக்கவும். கடாயில் நெய் 6 டீஸ்பூன் விட்டு தட்டி வைத்த பூண்டு நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

  2. 2

    வறுத்த பூண்டு,நெய்யுடன் சாம்பார் மிளகாய் தூளில் சேர்த்து கலக்கி விடவும்.

  3. 3

    சூப்பரான நெய் காச்சல் ரெடி. இட்லி,தோசை பணியாரம் செய்யும் போது பொட்டுக்கடலை தேங்காய் சட்னிக்கு இதையும் சேர்த்து தொட்டு சாப்பிட்டால் ஆஹா சுவையோ சூப்பரா இருக்கும்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes