வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை ஊற வைத்து அதில் உப்பு, தண்ணீர் (ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர்) நெய் சேர்த்து குக்கரில் 1 அல்லது 2 விசில் வைத்து எடுக்கவும். சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு தட்டி வைத்து வாணலியில் வெண்ணை சிறிது நெய் சேர்த்து வெங்காயம் இஞ்சி பூண்டு காய்கறி கலவையை சேர்க்கவும்.
- 2
காய்கறிக் கலவையை சேர்த்ததும் உப்பு சேர்த்த தண்ணீர் விடாமல் காய்கறிகள் மிகவும் வேகாமல் கஞ்சியாக இருக்குமாறு பத்து நிமிடம் மட்டும் மூடி வைத்து எடுக்கலாம்.காய்கறிகள் சற்று நிறம் மாறியதும் அதில் சோயா சாஸ் சேர்க்கவும்.
- 3
ஆற வைத்த சாதத்தை அதில் கலந்து மிளகுத்தூள் சேர்த்து காய்கறி கலவை சாதம் ஆகியவற்றை நன்றாக ஒன்று சேரும் வரை சிம்மில் வைத்து கலந்து எடுத்தால் சுவையான ஃப்ரைட் ரைஸ் டொமேட்டோ கெட்சப்புடன் பரிமாற குழந்தைகள் பிரியமாக சாப்பிடுவர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
#arusuvai2 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
வெஜ் கான் சூப் (Veg corn soup recipe in tamil)
#Arusuvai2 காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. Manju Jaiganesh -
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
- மிளகு ப்ரான் செய்முறை (Milagu prawn recipe in tamil)
- 🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)
- சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
- வீட்டில் செய்த பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
கமெண்ட்