Hot &Spicy Roasted Corn (Roasted corn recipe in tamil)

#arusuvai2
நாங்கள் லீவுக்கு சென்னைக்கு போகும் பொழுது கண்டிப்பாக மெரினா பீச்சுக்கு செல்வோம். அந்த இதமான குளிர் காற்று மனதை வருடும் போது சோளக்கருது தீயில் சுட்டு விற்கும் அந்த வாசம் நம்மை ஈர்க்கும். அந்தக் குளிருக்கு இந்த காரமான சோளக்கருது சாப்பிட நினைக்கும் போதே இதமாக இருக்கும். கேட்போம், ஆனால் அதை வாங்கி தர மறுத்து விடுவார்கள். ஏனென்றால் தூசு மணல் இருக்கும் எனச் சொல்லி மறுத்து விடுவார்கள். வீட்டிற்கு வந்து எங்களுக்கு இதை வீட்டிலேயே செய்து கொடுப்பார்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
Hot &Spicy Roasted Corn (Roasted corn recipe in tamil)
#arusuvai2
நாங்கள் லீவுக்கு சென்னைக்கு போகும் பொழுது கண்டிப்பாக மெரினா பீச்சுக்கு செல்வோம். அந்த இதமான குளிர் காற்று மனதை வருடும் போது சோளக்கருது தீயில் சுட்டு விற்கும் அந்த வாசம் நம்மை ஈர்க்கும். அந்தக் குளிருக்கு இந்த காரமான சோளக்கருது சாப்பிட நினைக்கும் போதே இதமாக இருக்கும். கேட்போம், ஆனால் அதை வாங்கி தர மறுத்து விடுவார்கள். ஏனென்றால் தூசு மணல் இருக்கும் எனச் சொல்லி மறுத்து விடுவார்கள். வீட்டிற்கு வந்து எங்களுக்கு இதை வீட்டிலேயே செய்து கொடுப்பார்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
சோளத்தை கழுவி மிதமான தீயில் படத்தில் உள்ளது போல் எல்லா பக்கமும் திருப்பி காமித்து சுட்டு எடுக்கவும்.
- 2
சுட்டு எடுத்த சோளத்தில் காரசாரமான எலுமிச்சை ஊறுகாய் சாந்தை எல்லாப்பக்கமும் தடைவி சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
-
மயோனேஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் ஹோட்டல் ஸ்டைல் (Myonnaise corn bread toast recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரெட் டோஸ்ட். எனக்கு பெரிய மருமகள் சொல்லி குடுத்த டிஸ் Sundari Mani -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
-
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
நூல் நூலான சோன்பப்டி (Soan papdi recipe in tamil)
#kids2#GA4 இப்போது சோன்பப்டி என்றால் ஒரு சிறிய டப்பாவில் சிறுசிறு துண்டுகளாக வைத்து தருகிறார்கள்... என்னுடைய சிறு வயதில் ஒரு தள்ளுவண்டியில் கண்ணாடி பெட்டியில் வைத்து தெருவில் வந்து விற்பனை செய்வார்கள்... அந்த ஞாபகத்தில் இதை நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)
#noodlesஅதிக மசாலா மற்றும் சாஸ் இல்லாமல் மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்