ஸ்வீட் கார்ன் பேன் கேக் (Sweetcorn pancake recipe in tamil)

Alex Deepan @cook_23424240
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,பேக்கிங் பவுடர் நன்றாக சலித்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். முட்டையை இதனுடன் சேர்த்து பால் ஊற்றி கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 2
இந்தக் கலவையில் வேகவைத்த ஸ்வீட் கார்ன் நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து உப்பு பச்சை மிளகாய் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 3
தோசைக்கல்லில் பட்டர் சேர்த்து ஒரு குழிக் கரண்டியால் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து சிறு வட்டங்களாக இட்டு பட்டர் சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி சூடாக சாஸுடன் பரிமாறவும். சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிளாசிக் பேன் கேக் (Classic pancake recipe in tamil)
#goldenapron3


வாழைபழ பேன் கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
#GA4


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு


பாயில்ட் ஸ்வீட் கார்ன் (SweetCorn Recipe in Tamil)
#ebook


கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக்.


பனானா பேன் கேக் (banana pancake)
#GA4


பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம்.


ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#bake


பனானா பேன் கேக்
#banana


வெண்ணிலா கேக் (Vennila cake recipe in tamil)
#ilovecooking


ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ்
மிக சுவையாக இருக்கும் சுலபமாக செய்து விடலாம். விருந்தினர்கள் யாரும் வந்தால் உடனே செய்து கொடுக்கலாம் அருமையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


ஸ்விஸ் பான் கேக் (Swiss pancake recipe in tamil)
#goldenapron3


ஸ்வீட் கார்ன் பொட்டேட்டோ ஸ்டஃப்டு மிர்ச்சி #பொரித்த
#பொரித்த


பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe


ஸ்வீட் கான்(sweetcorn recipe in tamil)


ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks


வாழைப்பழ பேன் கேக்
#ga4


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ்.


பான் கேக் (Pancake recipe in tamil)
#GA4#week2


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰
#CookpadTurns6


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்....


டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)
#ilovecooking


ஸ்வீட் கார்ன் சாலட் & பட்டர் ஸ்வீட் கார்ன் (sweet corn salad & butter sweet corn recipe in Tamil)
#அவசர


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)
#ebook


ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodness


பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)
#arusuvai1


வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)
#book


டிரை ஜாமூன் (Dry Jamoon Recipe in Tamil)
#Grand2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12716253
கமெண்ட் (3)