Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)

Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் அரை வேக்காடு வேக வைக்கவும். வேக வைத்து தண்ணீர் வடித்து ஆற வைத்த காலிஃப்ளவரை கடலை மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது தேவைக்கேற்ப உப்பு கரம்மசாலா சேர்த்து கலந்து, சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பர் உபயோகித்து அதில் இருக்கும் எண்ணையை எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அரை டீஸ்பூன் சோயா சாஸ், சில்லி சாஸ், அரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
- 4
1 டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
கான்பிளவர் மாவு கொதிக்கும் பொழுது கண்ணாடி போல் மினுமினுப்பாக வரும், அப்போது பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு பிரட்டி கலந்து விடவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
-
-
-
-
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
கமெண்ட் (4)