காராகருனை வருவல் (Kaara karunai varuval recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @cook_23678669

காராகருனை வருவல் (Kaara karunai varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால்கிலோ சேனைக்கிழங்கு
  2. தேவைக்கேற்பஉப்பு
  3. தேவைக்கேற்பஎண்ணெய் தேவைக்கேற்ப
  4. கறிவேப்பிலை
  5. அரைக்க:
  6. அரை கப்துருவிய தேங்காய்,
  7. 5 பல் பூண்டு
  8. 4 காய்ந்த சிவப்பு மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு சுடு தண்ணீரில் உப்பு கலந்து கிழங்கை முக்கால் பங்கு வேக வைக்கவும்.

  2. 2

    எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை பொரித்த பிறகு வேக வைத்த சேனைக்கிழங்கை வதக்கவும்.சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  3. 3

    பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேனைக்கிழங்கு டன் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பச்சை வாசனை போகும் வரை வதக்கி சேனைக்கிழக்கு மெரு மெரு வந்த பின்பு அடுப்பை அணைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @cook_23678669
அன்று

Similar Recipes